About Me

Blogger Widgets
Blogger Widgets

Saturday, June 7, 2014

Poetic lines ~~~




Got impressed by the poetic lines… words by a true husband, who expresses what he is to her!!

உன் சின்னசிறு குறும்புத்தனங்களை ரசிபபத்தில் நான் உன் அண்ணன்!!

உன் மானம் காக்கையில் நான் உன் கண்ணன்!!!

உன் கரம் பிடித்து நடக்கையில் நான் உன் நண்பன்!!!

நீ உடையாமல் உன்னை தாங்கி பிடிக்கையில் நான் உன் தகப்பன்!!!

அத்தனையும் ஒன்றாய் செய்வதால் தான் நான் உன் கணவன்!!!!

You can’t skim through other sites before reading the lines again!! Right??!!! :)
 

Source:  Office Serial






No comments:

Post a Comment